தமிழில் எழுதுவது எப்படி?

1. முதலில் இ-கலப்பையை கிழ் கண்ட இடத்தில் பெறவும்.

இ-கலப்பைக்கு இங்கு அலுத்தவும்
2. அதை உங்களின் பிசி-யில் install செய்யவும்.
3. உங்களின் டாஸ்க் மெனுவில் உள்ள ‘த’ என்ற குறியிட்டை மவுசின் இடது புறத்தில் அலுத்தவும்.
4. அதில் செட்டிங்ஸில் தமிழ்99 என்பதை காண்பிர்கள்
5. f2 கீ முலம் அங்கிலம் அல்லது தமிழை தேர்வு செய்து உபயோகம் செய்யவும்.
6. ஒரு பயனுள்ள இடைதளம் கிழ் கொடுக்கப்பட்டுள்ளது.

மற்ற விபரங்களுக்கு இங்கு அலுத்தவும்

Related Posts:

  • No Related Posts

About vas